top of page
  • Writer's pictureSubash M

எந்த Book அயும் Freeயா Download பண்ணலாம் இந்த ஒரு Hack அ தெரிஞ்சு வச்சிருந்தா... !

Updated: Jul 30, 2023


இந்த ஒரு Hack அ தெரிஞ்சு வச்சிருந்தா உங்களால எந்த book அயும் FREE யா download பண்ண முடியும். முதல்ல உங்களுக்கு பிடிச்ச book ஓட name அ copy பண்ணிக்கோங்க. Next Google ல போயிட்டு அந்த book பேரோட "doctype.pdf" ன்னு type பண்ணுங்க. இது அந்த book ஓட free pdf எந்த website ல இருந்தாலும் தேடி உங்க search la first காமிக்கும். அதை நீங்க easy யா download பண்ணிக்கலாம்.



Use this simple hack to download any books for free


145 views0 comments

コメント


bottom of page