top of page
  • Writer's pictureSubash M

Chatgpt இப்போ WhatsAppலையே வந்துடுச்சு! எப்படி பயன்படுத்தனும்னா...

Updated: Jul 4, 2023

Chat gpt அ WhatsAppலயும் பயன்படுத்தலாங்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா? சரி முதல்ல Chatgptனா என்னன்னு சொல்லிடுறேன். Chatgptங்கிறது ஒரு Artificial Intelligence Website. நாம என்ன கேள்வி கேட்டாலும் அது கிட்ட இருந்து பதில் வரும். இன்னும் சொல்லப்போனால் உங்க Project, Assignment, Presentation இதெல்லாம் இது கிட்ட பண்ண சொல்லி கொடுத்தா போதும். அதுவே பண்ணி கொடுத்திடும். இப்போ பாத்திங்கனன்னா இது நாம எளிமையா பண்ற வகையில WhatsAppலயே வந்துடுச்சாம். சரி இப்போ இத Whatsappல எப்படி பயன்படுத்தலாம்ன்னு பாப்போம்.



how to use chat gpt on whatsapp

முதலில் உங்க மொபைல்ல எடுத்து +1 (202) 855-6133ங்கிற number அ save பண்ணிக்கோங்க. அப்புறம் WhatsApp open பண்ணி அந்த நம்பரோட chat அ open பண்ணி நீங்க என்ன type பண்ணாலும் அதுக்கு Answer வரும். உதாரணத்துக்கு நாங்க இங்க ஒரு கேள்வி type panni அதுக்கு வந்த Answer அ பாருங்க.



whatsapp ai chatbot giving answers

இனிமேல் நீங்க chatgpt website போய் தான் பதில் தெரிஞ்சுக்கணும்னு இல்ல. WhatsAppலையே பாக்கலாம்.



6 views0 comments

Recent Posts

See All

Comentarios


bottom of page