top of page

Search Results

6 items found for ""

  • "Unlock the Secret: Genius Hack to download any books for free - Discover the Ultimate Method"

    Everybody loves to read books, but in today's digital world, we have more options to read them online. However, not all books are available for free. But what if I told you there's a way to get any book you like completely free of charge? Sounds Good, right? In this blog post, we are about to reveal the genius hack to download any books for free. Follow the steps below to unlock a world of free reading possibilities: "Find the Book": Locate the name of the book you want to read. "Google Search": Type the name of the book into the Google browser. "Add the Magic Phrase": Along with the book name, type the phrase "doctype.pdf". "Search Results": Browse the search results that appear. "Find the Free Download Link": Most likely, you will find the downloading link in the first search result itself. "Download for Free": Click on the provided link to download the book at no cost. At the end, happy reading! If you want to learn more easy hacks or tutorials on various topics, don't forget to follow our blog.

  • How to use Chat GPT on WhatsApp | Best Answers

    Tired of searching on Google and not finding the answers you need? Well, guess what? You can now use the power of Chat GPT on your WhatsApp. Let's explore the best ways to do that: Shmooz AI: Say goodbye to dull chats and hello to Shmooz AI, your ultimate chat companion. With its clever responses and touch of wit, Shmooz AI adds charm and excitement to your conversations. To use it on WhatsApp, visit the official Shmooz AI website, tap "Start Shmoozing," and let the fun begin. 2. Wiz AI: Powered by ChatGPT, Wiz AI offers human-like answers on any topic. Engage in back-and-forth exchanges and tap into its vast knowledge base. Simply visit the Wiz AI website, tap "Get Started," and start interacting with Wiz AI right within WhatsApp. 3. Buddy GPT: Bringing the capabilities of AI to your fingertips, Buddy GPT is a user-friendly WhatsApp chatbot. Access it by visiting the official Buddy GPT website, tap "Get Started" or "Try Now," and follow the instructions provided. Soon, you'll be enjoying AI-powered conversations with Buddy GPT. Remember, these chatbot services may have limitations and risks. It's essential to understand the terms and conditions, research the developers, and use them responsibly. Get ready to elevate your WhatsApp chats with the power of AI!

  • இந்த 7 விஷயங்கள் தெரிந்தால் போதும் ஒருவரை முழுவதுமாக அறிய

    ஒருவரை முழுவதுமாக அறிய இந்த 7 விஷயங்கள் தெரிந்தால் போதும் இந்த 7 விஷயங்களை நீங்கள் அறிந்து கொண்டால் உங்களால் ஒரு மனிதனை சரியாக எடை போட முடியும். 1. சாதாரணமாக உடை அணிபவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்ப்பார்கள். மிகவும் ஆடம்பரமாக உடை அணிபவர்கள் தங்களை நன்றாக காட்டிக்கொள்ள வேண்டும் (Expressive) என்று விரும்புவார்கள். 2. ஒருவருக்கு பிடித்திருக்கும் நிறத்தை வைத்தே அவர்களுடைய அடிப்படை குணாதிசயத்தை (character) சொல்லிவிட முடியும். உதாரணமாக ஒருவருக்கு கருப்பு, நீலம் போன்ற நிறங்களை விருமபினால் அவர்கள் பகுத்தறிவு (Rational Thinking) மிக்கவர்கள் என்று நம்மால் அறிந்து கொள்ள முடியும். இதே அதற்கு நேர்மாறாக சிவப்பு, ஆரஞ்சு அல்லது பிங்க் போன்ற நிறங்கள் பிடித்திருந்தால் அவர்கள் பகுத்தறிவை விட உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் (Emotionally Impulsive) என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 3. உங்களிடம் நெருங்கி பழகும் மனிதர்களை நன்றாக கவனியுங்கள். அவர்கள் தங்களை விட பலவீனமானவர்களை எப்படி நடத்துகிறார்கள் எனபதை வைத்து அவர்களின் ஆளுமையை (Character) நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதே தங்களை விட பலமானவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை வைத்து அவர்களின் திறனை (Capacity) புரிந்து கொள்ள முடியும். 4. தைரியமான மனிதர்களுக்கு என்றும் ஒரு குணாதிசயம் உண்டு. என்றுமே ஒரு விஷயத்தில் இருக்கும் பிரச்சினைகளை(seeing the problems first) நன்கு தெரிந்து வைத்து கொண்டு அதற்கேற்ப தங்களை தயார்படுத்தி கொண்டு இறங்குவார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக மன உறுதி இல்லாதவர்கள் விஷயத்தில் இருக்கும் நல்லதை மட்டும் பார்த்து கொண்டு (avoiding the bad) கெட்டதை தவிர்க்க நினைப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு பக்கத்தை மட்டும் நம்மால் பார்த்து கொண்டு இருக்க இயலாது. 5. அடுத்து நீங்கள் ஒரு நட்பு வட்டத்தில் பயணிக்கும் போது இதை நன்கு கவனியுங்கள். என்றும் கூட்டத்தோடு ஒதுங்கி பின்னால் வருபவன் ஒரு நம்பிக்கை இல்லாதவனாகவே (being insecure) இருப்பான். அதுவே தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு சுற்றுபவன் தனிமையை (fear of being alone) கண்டு அஞ்சுபவனாவான். ஒரு மன உறுதி உள்ளவன் இந்த ரெண்டு முனைகளிலும் இல்லாமல் நடுநிலைமையிலேயே பயணிப்பான். 6. ஒரு சில மனிதர்களை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அவர்கள் என்றும் தலையை குனிந்து கொண்டே பேசுவார்கள். ஒருவரின் முகம் பார்த்து பேசுவதற்கு அவர்களுக்கு பயமாக இருக்கும். அது போன்று இருப்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) என்பது சற்று அதிகமாகவே இருக்கும். 7. சில பேர் தலையை குனிந்து கொண்டே நடந்து செல்வார்கள். அவர்களை கவனித்திருக்கிறீர்களா? ஏனெனில் அவர்கள் மனதில் ஏதோ ஒரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். உண்மையான உலகத்தோடு அவர்கள் (Not attach with the real world) என்றுமே ஒண்ட மாட்டார்கள். அதே ஒரு சிலர் சரியான பாதையில் நடக்காமல் ஓரமாகவே நடந்து போவார்கள். அவர்களுக்கு மனதில் ஏதாவது ஒரு பயம் (feeling insecure) ஓடிக்கொண்டே இருக்கும்.அந்த பயத்தினால் ஏற்படும் பாதுகாப்பின்மையை அவர்களை ஓரமாக நடக்க வைக்கும்.

  • எந்த Book அயும் Freeயா Download பண்ணலாம் இந்த ஒரு Hack அ தெரிஞ்சு வச்சிருந்தா... !

    இந்த ஒரு Hack அ தெரிஞ்சு வச்சிருந்தா உங்களால எந்த book அயும் FREE யா download பண்ண முடியும். முதல்ல உங்களுக்கு பிடிச்ச book ஓட name அ copy பண்ணிக்கோங்க. Next Google ல போயிட்டு அந்த book பேரோட "doctype.pdf" ன்னு type பண்ணுங்க. இது அந்த book ஓட free pdf எந்த website ல இருந்தாலும் தேடி உங்க search la first காமிக்கும். அதை நீங்க easy யா download பண்ணிக்கலாம்.

  • PDF ல WORK பண்றீங்கன்னாலே இந்த ஒரு websiteஅ நியாபகம் வெச்சிகிட்டா போதும். Totally free தான்!

    இனி pdf ல work பண்றீங்கன்னாலே இந்த ஒரு free website அ நியாபகம் வெச்சிகிட்டா போதும். Pdf அ Download, convert, edit ன்னு என்ன வேணாலும் பண்ணலாம். எந்த browser ஆ இருந்தாலும் அதோட search engine ல https://tools.pdf24.org/en/ link அ paste பண்ணுங்க. Pdf 24 tools open ஆகும். அதுல நீங்க pdf அ split, merge, compress ன்னு free யாவே பண்ணலாம்.

  • Chatgpt இப்போ WhatsAppலையே வந்துடுச்சு! எப்படி பயன்படுத்தனும்னா...

    Chat gpt அ WhatsAppலயும் பயன்படுத்தலாங்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா? சரி முதல்ல Chatgptனா என்னன்னு சொல்லிடுறேன். Chatgptங்கிறது ஒரு Artificial Intelligence Website. நாம என்ன கேள்வி கேட்டாலும் அது கிட்ட இருந்து பதில் வரும். இன்னும் சொல்லப்போனால் உங்க Project, Assignment, Presentation இதெல்லாம் இது கிட்ட பண்ண சொல்லி கொடுத்தா போதும். அதுவே பண்ணி கொடுத்திடும். இப்போ பாத்திங்கனன்னா இது நாம எளிமையா பண்ற வகையில WhatsAppலயே வந்துடுச்சாம். சரி இப்போ இத Whatsappல எப்படி பயன்படுத்தலாம்ன்னு பாப்போம். முதலில் உங்க மொபைல்ல எடுத்து +1 (202) 855-6133ங்கிற number அ save பண்ணிக்கோங்க. அப்புறம் WhatsApp open பண்ணி அந்த நம்பரோட chat அ open பண்ணி நீங்க என்ன type பண்ணாலும் அதுக்கு Answer வரும். உதாரணத்துக்கு நாங்க இங்க ஒரு கேள்வி type panni அதுக்கு வந்த Answer அ பாருங்க. இனிமேல் நீங்க chatgpt website போய் தான் பதில் தெரிஞ்சுக்கணும்னு இல்ல. WhatsAppலையே பாக்கலாம்.

bottom of page